Saturday, April 30, 2011

பேசும்மொழி



தம்  மௌனங்களை உடைத்து
தன் வரிகள் சுமக்கும்
உணர்வையும் உணர்ச்சியையும் 
ஊருக்குச்சொல்ல இதழ் திறக்கிறது
 பேசும்மொழி

4 comments:

"நந்தலாலா இணைய இதழ்" said...

படமும் கவிதை சொல்கிறது! கவிதைக்குள்ளும் ஓர் பிம்பம் வெளிப்படுகிறது!!

நந்தலாலாவுக்கு வருகை தாருங்கள்!

கா ந கல்யாணசுந்தரம் said...

மௌனமே ஒரு மொழிதான். தன்னை அர்ப்பணித்து பேசும் மொழியாகிறதோ மௌனம்? ஆகா....சிறப்பு.

Seeni said...

rompa sari!

இராஜராஜேஸ்வரி said...

தம் மௌனங்களை உடைத்து
தன் வரிகள் சுமக்கும்
உணர்வையும் உணர்ச்சியையும்
ஊருக்குச்சொல்ல இதழ் திறக்கிறது
பேசும்மொழி

அழ்காய் கவிதையாய் சிறக்கிறது,,
பாராட்டுக்கள்..